8132
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் மூடிக் கிடக்கும் கிழக்கு வாசலை திறக்க வேண்டும் என்று மத்திய தொல்லியல் துறை அமைச்சர் மீனாட்சி லேகி தெரிவித்தார். காஞ்சிபுரம் கோவில்களில் உள்ள சிற்பங்களை பார்வையிட...